இலங்கை
-
‘சீனா வேண்டாம், இனி இந்தியா’- ரத்து செய்து இலங்கை புதிய ஒப்பந்தம்
இலங்கையின் வடகிழக்குப்பகுதியில் புதிய மின் திட்டத்தை அமைக்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. சீனா ஆதரவுடன் செயல்படுத்தப்பட இருந்த மின் திட்டத்தை மாற்றி இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப்…
Read More » -
அடைக்கலம் தேடிவரும் இலங்கைத் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைப்பது கொடுமை: சீமான்
‘இலங்கையில் இருந்து கடல்வழியாக, படகுகளின் மூலம் அடைக்கலம் தேடிவரும் தமிழர்களை வழக்குகள் போட்டு கைது செய்து மேலும் துன்பத்திற்குள்ளாக்குவது கொடுமை. அதிலும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து சிறையிலும்…
Read More » -
தமிழகம் வரும் இலங்கை அகதிகளை சிறையில் அடைக்க ராமேசுவரம் நீதிமன்றம் உத்தரவு: என்ன செய்யப்போகிறது அரசு?
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் தமிழகத்திற்கு அகதிகளாக வரத் துவங்கி…
Read More » -
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருள் தட்டுப்பாடு: தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடுமையான மின்வெட்டு, உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் பல இடங்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்துக்கு அகதிகளாக…
Read More » -
பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பது அரசின் கடமை: தினகரன்
“தமிழகத்தையொட்டிய கடற்பகுதியிலுள்ள திட்டுகளில் நிராதரவாக இறக்கிவிடப்படும் இலங்கைத் தமிழர்களை கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் பாதுகாப்பாக அழைத்து வந்து கரை சேர்க்க வேண்டும்” என்று அமமுக…
Read More » -
இலங்கையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்; பேப்பர் வாங்க முடியாததால் தேர்வுகள் நிறுத்தம்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிப்பது அந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்,…
Read More » -
பதவி விலகினார் மற்றுமொரு அமைச்சர்! இலங்கை அரசுக்கு சிக்கல்
நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே தன்னால் அதை வேடிக்கை பார்க்க முடியாது என நிமல் லான்சா (Nimal Lanza) தெரிவித்துள்ளார்.…
Read More » -
பெட்ரோல் பங்க்-குகளில் மக்கள் போராடுவதைத் தடுக்க ராணுவத்தை நிறுத்திய இலங்கை அரசு
இலங்கையில் பெட்ரோல் பங்க்-குகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவப் படையினரை நிறுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து…
Read More » -
இலங்கை பொருளாதார நெருக்கடி – விலைவாசி உயர்ந்தது ஏன்?
இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90…
Read More » -
இலங்கையில் உச்சம் தொட்டது பெட்ரோல்- டீசல் விலை: ஒரே நாளில் ரூ.50; ரூ.75 உயர்வு
இலங்கையில் ஒரே நாளில் பெட்ரோல் ரூ. 50-ம் டீசல் ரூ.75-ம் உயர்த்தப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் 92 பெட்ரோல் விலை 43.5% அதிகரித்து 254 ரூபாயாகவும், டீசல் 45.5% அதிகரித்து…
Read More »