டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவிற்கு 66வது இடம்
டோக்கியோ ஒலிம்பிக் நாளை ( 8.8.2021) உடன் நிறைவுகிறது அதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் நாளை ( 8.8.2021) உடன் நிறைவுகிறது அதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் நிகழ்ச்சி ஜூலை 23 தொடங்கி , நாளை ஆகஸ்டு 8 அன்றுடன் முடிவுக்கு வருகிறது இதில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்று மதியம் 3 மணி நிலவர படி, பதக்க பட்டியலில் 2 வெள்ளி, 3 வெண்கலம் பெற்று 66வது இடத்தில் இருக்கிறது.
இந்திய வீரர்கள் பங்கு பெரும் போட்டிகள் இன்றுடன் முடிவுறுகிறது. இன்று காலை கோல்ப் போட்டி நடைபெற்றது . இதில் அதிதி அவர்கள் 4வது இடத்தை பிடித்தார்.
இந்திய நேரம் 3.55க்கு மல்யுத்த போட்டி நடக்கிறது. இதில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில், இந்திய வீரர் பஜ்ரங் புனியா போட்டியில் கலந்து கொள்கிறார்.
இதையடுத்து மாலை 4.30 மணிக்கு இந்திய நேரப்படி அனைவரும் எதிர்பார்க்கும் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கத்துக்கான இறுதி சுற்றில் நட்சத்திர வீரர், நீரஜ் சோப்ரா பங்குபெறுகிறார். தங்கம் அல்லது வெள்ளி ஏதேனும் ஒன்றை நிச்சம் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறன்றனர்