ஆன்மீகம்
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் குடைஉத்சவ சாற்றுமுறை திருவிழாவின் புகைப்படங்களின் தொகுப்பு!
வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி...
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வெண்குடை உத்சவ சாற்றுமுறை திருவிழா நிகழ்வின் புகைப்படங்களின் தொகுப்பு!
- வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் குடைஉத்சவ சாற்றுமுறை! ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.
- ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சிறப்பான சிகத்தாடை வெண்பட்டு கொண்டு சேவை சாதித்தார். புறப்பாட்டில் பரந்து விரிந்த வெண்குடைகளுடன் தேரடி தெருவில் பெருமாள் புறப்பாடு நிகழ்வு!