Site icon ழகரம்

NLC’யில் தொடரும் தீ விபத்து! தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சையும், இழப்பீடும், மீண்டும் பணி சேர இயலாதவர் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வேண்டும் வேல்முருகன் கோரிக்கை!

5 தொழிலாளர்களுக்கு, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு போதுமான இழப்பீடும், மீண்டும் பணியில் சேர முடியாதவர்களுக்கு, அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு மாற்று வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும்.

என்.எல்.சியின் அலட்சியத்தால் தொடரும் தீ விபத்து! பாதிக்கப்படும் அப்பாவி தொழிலாளர்கள்!

User Rating: Be the first one !
Exit mobile version