முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!
- தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க நாளை பசும்பொன் செல்ல இருந்த நிலையில் பயணம் ரத்து. முதுகுவலி காரணமாக முதல்வர் நேற்று மருத்துவ பரிசோதனையின் பின் நீண்ட பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் அறிவிப்பு!
- குருபூஜையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில் மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என் நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவார்கள் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Back to top button