சவுக்கு சங்கருக்கு கொடுக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை உச்ச நீதிமன்றம் உத்தரவு!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளை விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு!
- நீதிமன்ற வழக்கு விசாரணைகள் பற்றி கருத்து சொல்ல சவுக்கு சங்கருக்கு தடை!