உதயநிதிக்கு எதிராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவேன் சவுக்கு சங்கர் அதிரடி! அதிமுக,நாம்தமிழர்,பிஜேபி எனக்கு ஆதரவாக இருக்கும்!
- தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் அரசியலுக்கு வருவேன் என்று பதிலளித்துள்ளார்.
- சவுக்கு சங்கரிடம் சினிமாவில் நடிக்கப் போகிறாரா?? அரசியலுக்கு வரப் போகிறாரா? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர்!
- “நாளைக்கு நானே சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதிக்கு எதிராகப் போட்டியிடுவேன். எனக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்.. நாம் தமிழர் கட்சியும், பிஜேபி கட்சியும் ஆதரவளிக்கும்.
- அரசு ஊழியர் என்ற பணி இல்லாமல் போய்விட்டது. அடுத்து அரசியலில் ஈடுபடலாம். திருவாரூரில் உதயநிதி போட்டியிட்டாலும் திருவாரூரில் போட்டியிடுவேன். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டால்! நானும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுவேன்” என்று பதிலளித்துள்ளார்.
- திமுகவுக்கு எதிராக, உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
User Rating:
4.7
( 1 votes)
Back to top button