Site icon ழகரம்

அம்பேத்கர் சிலைக்குக் காவி சட்டை அணிவிக்கமாட்டேன் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல்.

அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்குக் காவி சட்டை அணிவிக்கமாட்டேன் என்று  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்துள்ளார்.

 

User Rating: Be the first one !
Exit mobile version