செய்திகள்
முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையை மறைத்து நீண்ட காலமாக கொட்டப்படும் குப்பை!!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையை மறைத்து நீண்ட காலமாக கொட்டப்படும் குப்பை!!
- சாலை நெடுகிலும் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், அகற்றப்படாமல் தொடர்ந்து அதே இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதற்கான காரணம் யார் அரசியல் பிரமுகரா!? அரசு அதிகாரிகளா??
- புலம்பும் பொதுமக்கள்!!
- இதற்கு பொருப்பான அரசு நிர்வாகத்தால் அகற்றப்படுமா??