தமிழ்நாடு
குமரி மண்ணில் இருந்து நாம் தமிழரின் வெற்றி பயணம் ஆரம்பம்…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட கப்பியறை பேரூராட்சியில் சோபா ஆன்சியும்,கல்லுக்கூட்டம் பேரூராட்சியின் 8வது வார்டில் கீதா மலரும்,கல்லுக்கூட்டம் பேரூராட்சியின் 10வது வார்டில் ரூபனும் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் நாம் தமிழர் கட்சியினர் உற்சாகம் அடைந்தனர்.