Site icon ழகரம்

க.நெடுஞ்செழியனை மருத்துவமனையில் சந்தித்தார் சீமான்…!!

பேராசிரியர் க. நெடுஞ்செழியன்

க.நெடுஞ்செழியனை மருத்துவமனையில் சந்தித்தார் சீமான்

க.நெடுஞ்செழியனை மருத்துவமனையில் சந்தித்தார் சீமான்…!!க.நெடுஞ்செழியனை மருத்துவமனையில் சந்தித்தார் சீமான்…!!

க.நெடுஞ்செழியன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் இலக்கியத்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர். “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” போன்ற 18 நூல்களை எழுதியுள்ளார்.

Exit mobile version