Site icon ழகரம்

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாலைவனமாக்க கூடாது!! அன்புமணி ராமதாஸ்!

சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

User Rating: 4.65 ( 1 votes)
Exit mobile version