Site icon ழகரம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

ரஜினிகாந்தின் அடுத்தப் படம் தொடர்பான தகவல்களை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஜினியின் புதிய படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த தகவலை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் மூவரும் ஸ்டைலிஷாக தோன்றுகின்றனர். இந்த வீடியோ ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதையடுத்து, #Thalaivar169 என்ற ஹேஷ்டேகுடன் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

 

Exit mobile version