செய்திகள்
காதலனை 2 மாதத்தில் 10 முறை கொலை செய்ய முயன்றேன்! கேரள மாணவி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம்!
கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து...
“சாரோன் 10 முறையும் தப்பிவிட்டான் 11வது முறை சரியாக தீர்த்து கட்டினேன்”
- கேரள – தமிழக எல்லையான பாறசாலை பகுதியில் காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த வழக்கு! 2 மாதத்தில் 10 முறை கொலை செய்ய முயன்றதாக மாணவி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம்!
- கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் அதிர்ச்சி தகவல்! சாரோன் 10 முறையும் தப்பிவிட்டான் 11வது முறை சரியாக தீர்த்து கட்டினேன்” – ‘விஷ ஜூஸ்’ காதலி க்ரீஷ்மா!