கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் செல்போனை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! Srimathi srimathilatestnews Editor Zhagaram 2 years ago கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தந்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! செல்போன் ஒப்படைக்கப்பட்ட பின் அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு! User Rating: Be the first one !