Site icon ழகரம்

கர்நாடகா அரசு பள்ளியில் பர்தா அணிந்து வர தடை…..!

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள், சீருடைக்கு மேல் பர்தா உடை அணிந்து வருகிறார்கள். இதற்கு அந்த பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அந்த மாணவிகள், தாங்கள் பர்தா அணிந்தே பள்ளிக்கு வருவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் மாணவர்களில் 100 பேர் காவித்துண்டுடன் பள்ளிக்குள் வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version