Site icon ழகரம்

கோவா, உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல்….!

கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை 55 தொகுதிகளில் நடக்கிறது.

பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவா மற்றும் உத்தரகாண்டில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

Exit mobile version