Site icon ழகரம்

மீண்டும் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…..?

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் சாதாரண கருத்து வேறுபாடுகளால் தான் பிரிந்திருக்கிறார்கள் எனவும், விரைவில் இணைவார்கள் எனவும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்காக சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால் அது நிரந்தரமாகவா அல்லது தற்காலிகமாகவா எனத் தெரியவில்லை.

 

Exit mobile version