அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் அடுத்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் வில்லன் வேடத்தில் நடிக்கலாம் என்றும், அந்தத் தகவலில் சொல்லப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.