Site icon ழகரம்

“யுக்ரேன் இருக்க வேண்டிய இடம், ஐரோப்பிய யூனியன்” – ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்

யுக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும். அந்த நாடு சரியான நேரத்தில் இணைய வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் ஞாயிற்றுக் கிழமை யூரோ செய்திகளிடம் தெரிவித்தார்.

அவர், “உண்மையில், அவர்கள் எங்களிடம் இருக்க வேண்டும். அவர்கள் எங்களில் ஒருவர், அவர்கள் இணைவதை நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார்.

யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான, 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்று வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வந்துள்ளன.

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான வாக்கெடுப்பு – 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்று வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

Exit mobile version