Site icon ழகரம்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை இரண்டாக குறைவு

ஐந்து மாநில சட்டபேரவை தேர்தலில் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.ஐந்து மாநிலங்களில், பாஜக நான்கில் முன்னிலையில் இருக்கிறது.பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேசத்தில் யோகி அடித்யநாத் தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை கைப்ற்றவிருக்கிறது.பஞ்சாப்,ராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.தற்போது வந்திருக்கும் பஞ்சாப் தேர்தல் முடிவுகளின் படி காங்கிரஸ் ஆட்சியை ஆம் ஆத்மியிடம் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.இதனால் இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை இரண்டாக குறையவிருக்கிறது.

Exit mobile version