செய்திகள்தமிழ்நாடு

ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது அ.ம.மு.க.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பேரூராட்சியை அ.ம.மு.க கைப்பற்றியது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் அ.ம.மு.க 9 வார்டுகளிலும்,அ.தி.மு.க 3 வார்டுகளிலும்,தி.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.இதனால் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக அ.ம.மு.க. கட்சி சார்பிலிருந்து வருவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button