உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள் செய்ய வேண்டும் என்றும் உக்ரைனுக்கு சர்வதேச நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் போரை தொடங்கிய ரஷ்யாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.