Site icon ழகரம்

அழகை பராமரிக்க எடுத்து கொள்ள உணவுகள் என்ன

சரும அழகை பாதுகாப்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்தமான விஷயம்.ஆண்கள் பெண்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சரும கிரீம்கள் பயன்படுத்துவது, பார்லர் சென்று தன்னை அழகுபடுத்தி கொள்ள ஒவ்வொருவரும், தனி நேரம் ஒதுக்கி மெனக்கெடுகின்றனர்.

அழகை பராமரிக்க வெளியில் பயன்படுத்தும் கிரீம்கள் உடன் , நாம் எடுத்து கொள்ளும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக ஆர்கானிக் உணவுகள் எடுத்து கொள்வது அவசியம்.  ஆர்கானிக் உணவுகள் எடுத்து கொள்வது வேதியல் சேர்ப்பு இல்லாமல் எடுத்து கொள்வது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருகிறது. சரிவிகித உணவை எடுத்து கொள்வது ஹார்மோன் மாற்றங்களை சரி செய்கிறது.

 

Exit mobile version