Site icon ழகரம்

முழு தானியங்கள் சாப்பிடுவதால் இத்தனை நோய்கள் குணமாகுமா ?

நமது முன்னோர்கள் அதிகமாக எடுத்து கொண்ட உணவுகள் அனைத்தும் முழு தானியங்கள் தான். அவர்களுக்கு அன்றைய நாட்களில் அரிசி உணவு எடுத்து கொள்வது அரிதிலும் அரிதான விஷயம்.சோள சோறு , கம்பு சோறு ஆகியவற்றை எடுத்து கொண்டனர். இன்று இது போன்ற முழு தானியங்களை  உணவில் எடுத்து கொள்வது பெரிய விஷயமாக இருக்கிறது.  தினை,வரகு, சாமை, குதிரைவாலி , கம்பு, சோளம், கேழ்வரகு, போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள், இதை தினம் ஒரு வேலை உணவில் சேர்த்து கொள்வதால் பல்வேறு நோய்களை வராமல் தடுக்கலாம்.

Exit mobile version