சினிமா

‘பொன்னி நதி பாக்கணுமே…’ இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் குரலில் முழு பாடலும் வெளியானது…!!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்....

பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன!

  • பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பாக்கணுமே முழு வீடியோ பாடல் வெளியானது. இதில் படத்தில் இடம்பெறாத காட்சிகள் உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!
  • பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் அடுத்த பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
  • கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதனை படமாக இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ளார். 2 பாகங்களாக பொன்னியின் செல்வன் படமாக்கப்பட்டுள்ளது. சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படியான படத்தை தந்த மணிரத்னம் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
  • பொன்னியின் செல்வன் படத்தில் குதிரையில் பயணித்த வந்தியதேவன் காட்சிகள் நிறைந்த ஏ.ஆர்.ரகுமானின் குரலில் “பொன்னி நதி பாக்கணுமே” பாடலை ரசிகர்கள்…மீண்டும் முணுமுணுக்க தொடங்கிவிட்டனர்.

“பொன்னி நதி பாக்கணுமே”…

Ponni Nadhi | PS1 Tamil | Mani Ratnam | AR Rahman | Karthi Full Song Release

Ponni Nadhi | PS1 Tamil | Mani Ratnam | AR Rahman | Karthi Full Song Release

Ponni Nadhi | PS1 Tamil | Mani Ratnam | AR Rahman | Karthi Full Song Release

 

 

User Rating: 4.05 ( 3 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button