இலங்கை
-
‘இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அனுப்ப தமிழக அரசு தயார்’ – மத்திய அரசிடம் அனுமதி கோரிய முதல்வர் ஸ்டாலின்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு…
Read More » -
இலங்கையில் வலுக்கும் போராட்டங்கள் – அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக மறுப்பு
இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்…
Read More » -
இலங்கை, பாகிஸ்தானை ‘விழுங்கிய’ பெல்ட் அண்ட் ரோடு திட்டம்: கடன் வலையில் சிக்க வைத்த சீனா
இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும்,…
Read More » -
இலங்கை நாடாளுமன்ற வாயில் வரை வந்த ஆயுதம் ஏந்திய பைக்கர்கள்: விசாரணைக்கு உத்தரவு
இலங்கை நாடாளுமன்ற வாயில் வரை வந்த ஆயுதம் ஏந்திய பைக்கர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான…
Read More » -
பெரும்பான்மை இழந்தது ராஜபக்சே அரசு – இலங்கையில் அவசரநிலை வாபஸ்
இலங்கையில் ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அவசரநிலை பிரகடனத்தை ரத்து செய்துள்ளார் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில்…
Read More » -
இலங்கையின் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை: கே.எஸ்.அழகிரி
பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ள இலங்கையை மீட்பதற்கு இந்திய அரசு நிதியுதவி செய்கிற அதேவேளையில், இலங்கையில் வாழ்கிற பூர்வீகத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய…
Read More » -
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் போராட்டம்
பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, வெளிநாட்டு வாழ் இலங்கை மக்கள் பல்வேறு நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு…
Read More » -
26 அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு; அனைத்துக் கட்சிகளுக்கும் அதிபர் கோத்தபய அழைப்பு
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் சூழலில் 26 அமைச்சர்கள் நேற்றிரவு ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள அதிபர் கோத்தபய…
Read More » -
கூண்டோடு ராஜினாமா செய்த இலங்கை அமைச்சரவை: அதிபர், பிரதமர் பிடிவாதம்
இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காத வகையில் வெடித்துவரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர…
Read More » -
ஜெகதாபட்டினம் மீனவர்கள் 3 பேர் கைது: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றச்சாட்டு
எல்லை தாண்டி வந்தாகக் கூறி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம்…
Read More »