இந்தியா
-
“உயர் நீதிமன்றத்தையே நாடுங்கள்” – கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாணவியின் மறு பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு பரிந்துரை செய்யும் மருத்துவர் குழு கொண்டு நடத்த உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை…
Read More » -
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தாக்கரே, ஷிண்டே கடிதம்
சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த…
Read More » -
‘‘தலித் என்பதால் உயரதிகாரிகள் மதிப்பதில்லை’’ – யோகி அரசு மீது ஊழல் புகார் கூறி ராஜினாமா செய்த உ.பி அமைச்சர்
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் நீர்வளத் துறையில் லஞ்சம், ஊழல் புகார் எழுந்துள்ளது. இதை தெரிவித்த அமைச்சர் தினேஷ் கத்திக் (45), தனது ராஜினாமா கடிதத்தை மத்திய…
Read More » -
அடுத்த குடியரசுத் தலைவர் யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா இருவரில் வெற்றி பெறப்போவது யார் என்பது…
Read More » -
முகமது ஜுபைருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு
ல்ட் நியூஸ் துணை நிறுவனரான முகமது ஜுபைரை, இடைக்கால ஜாமீனில் உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்துக் கடவுள்களை அவமதித்ததாகவும் உத்தரப்…
Read More » -
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க உச்ச நீதிமன்றம் தடை
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்…
Read More » -
ஒன்றிய அரசு எழுப்பிய 7 கேள்விகள் என்ன? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு 10 கேள்விகளை எழுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்…
Read More » -
தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் நலன்: திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு
தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள் நலன் மீது திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேசினார். அப்போது அவர், இந்த இருவரையும் கருக்கலைப்புக்கான அணுகல் தேவைப்படக் கூடியவற்றில்…
Read More » -
வீட்டிலிருந்து வேலை: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வர்த்தக அமைச்சகம்
வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அதிகபட்சமாக ஓராண்டு…
Read More » -
குப்பை வண்டியில் மோடி, யோகியின் புகைப்படங்கள்: பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு மீண்டும் வேலை
பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றதால் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். அந்த…
Read More »