Site icon ழகரம்

மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த வள்ளல் பாண்டித்துரைத் தேவர்! | Pandithurai Thevar.

தமிழ் வளர்த்த வள்ளல் பாண்டித்துரைத் தேவர்..!!

அப்பாடலில்,

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

-என்பதற்குப் பதிலாக

“அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி உகர முதற்றே உலகு”என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதைப் பாராட்டி பண்டிதர் அ.முத்துசாமிப் பிள்ளை என்பவர் பாடல் தீட்டினார். அது வருமாறு:

“வள்ளுவர் அருளிய மாண்புறு குறளைத் திருத்திய

வெள்ளையன் செய்கையை அறிந்துவருத்தமுற் றதனை வாங்கித் தீக்கிரை ஆக்கியல் வெள்ளையற்(கு) அரும்பொருள் கொடுத்துப்போக்கிய புண்ணியன் புவிபுகழ் கண்ணியன்”

“இனியுமோர் தமிழ்ச் சங்கம் காண்பேன் இருந்த முதலிடை கடைச் சங்கம் போலவே

எனச் சொன்ன பாண்டித் துரைத்தேவன் சொல்லை 

இவ்வையம் அந்நாளில் நம்பவே இல்லை.

வியந்தது வையம் சென்றநாள் சிலவே விரிந்தது மதுரைத் தமிழ்ச்சங்க நிலவே

அயர்ந்த தமிழரின் ஆடலும் பாடலும் அறிவின் செயலும் மிளிர்ந்தன பலவே”

“தென்மதுரைப்பாண்டியன் தெய்வத் தமிழ்வாழி

நன்மதுரை நாலாஞ்சங் கம் வாழி -சொன்மதுரப் பாலவ நத்தம் வேள் பாண்டித் துரைத்தேவன் போலிமை யற்ற புகழ்!”

பாண்டித்துரையாரின் திருவுருவச்சிலை மதுரைத் தமிழ்ச்சங்கம் சாலையில் நிறுவப்பட்டுள்ளது.

User Rating: 3.34 ( 5 votes)
Exit mobile version