மருது பாண்டியர்கள் காலத்து கோவில், மசூதி, தேவாலயங்கள். மருது பாண்டியரின் காணக்கிடைக்காத சிலைகளின் அரிய புகைப்படங்கள்…!!
திருமோகூரில் உள்ள பெரிய மருது சிலை, திருமோகூரில் உள்ள சின்ன மருது சிலை!
திருமோகூர் கோவில் கோபுரம்!
பொன்னாத்தாள் குளம், காளையார்கோயில் கோட்டை!
சிதைந்த நிலையில் உள்ள சிறுவயல் கோட்டை, மருதுபாண்டியர் சமாதி!
காளையார் கோவில் கோபுரம், சிறுவயல் அரண்மனை!
வீரக்குடியில் உள்ள வெள்ளை மருது சிலை, காளையார்கோவில் காட்டில் மருதரசரைக் காத்த புளியமரம்!
குன்றக்குடி மலையும், கோவிலும், திருப்பத்தூரில் மருதுபாண்டியர் திருஉடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவு கல்!
மருதரசர் வீற்றிருந்த கருங்கல் சவுக்கை, சிவகங்கை அரண்மனையின் ஒரு பகுதி!
பெரியமருதுவும் அவர் காதல்மனைவி மீனாட்சியும், குழந்தையுடன் பட்டத்தரசி ராக்காத்தாள்!
காளையார்கோவிலில் உள்ள மட்சாடிகள், முக்குடை உடைந்த நிலையில் விளங்கும் அருகர்!
முக்குளத்தில் உள்ள மசூதி, சருகணியில் உள்ள மாதாகோவில்!
காளையார் கோவிலில் உள்ள சின்ன மருது, பெரிய மருது சிலை!