தமிழ்நாடுசெய்திகள்விளையாட்டு

தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்! | Silambattam Gayathri.

புரட்சி பாரதம் கட்சி ஜெகன் மூர்த்தியார் மற்றும் திரைப்பட நடிகர் தீனா போன்றவர்களும் மாணவிக்கு நேரில் வாழ்த்து!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்!

  • சென்னை மாநிலக் கல்லூரியில்  தற்போது முதுகலை முதலாம் ஆண்டு பொது நிர்வாகவியல் பயிலும் காயத்ரி என்ற மாணவி,  நேபாளில் சர்வதேச அளவில்  நடைபெற்ற இன்டர்நேஷனல் சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு இந்திய நாட்டுக்கு தங்கப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் சின்னகலக்கட்டூர்  என்ற கிராமத்தில் வசித்து வரும் திரு கார்த்திகேயன், திருமதி பவானி அவர்களின்  மூத்த மகள் ஆவார்.  

தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்!மாநில கல்லூரி  பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கம் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும்,புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான ஜெகன் மூர்த்தியார் அவர்கள் மற்றும் திரைப்பட நடிகரான தீனா  போன்றவர்களும் மாணவியை நேரில் அழைத்து அவர்களுடைய நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் குவித்த வண்ணம் உள்ளனர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்!

  • மேலும், பரிசு பெற்று திரும்பி வந்த மாணவியை பாராட்டும் மற்றும் வரவேற்கும் விதமாக ஊர் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்! silambattam gayathri                                                                                                                                                                                                                                                                                          

User Rating: 5 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button