இராஜீவ் கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- நளினி, இரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
- முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது சிறையில் இருந்த பேரறிவாளன் முன்பு விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.