செய்திகள்
#இந்தி_வேண்டாம்_போடா நாம் தமிழர் கட்சி சீமான் T-Shirt வெளியீடு!!
நவம்பர் 1 ஆம் தேதி இந்தி எதிர்ப்புப் பேரணி....
#இந்தி_வேண்டாம்_போடா என்று T-Shirt சீமான் வெளியீடு!!
- நாம் தமிழர் கட்சி “இளைஞர் பாசறை” சார்பாக, #இந்தி_வேண்டாம்_போடா என்று T-Shirt வெளியிடப்பட்டுள்ளது! இதனை நவம்பர் 8 நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.
- முன்னதாக நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய இந்தி எதிர்ப்புப் பேரணி தமிழ்தேசிய இயக்கம் மற்றும் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.