செய்திகள்

யார் தமிழர்? கா.சு.பிள்ளையின் வரையறை…!!

யார் தமிழர்? கா.சு.பிள்ளையின் வரையறை…!!

“தமிழைத் தாய்மொழியாக உடையவர் தமிழர்; தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கருதாதவர் தமிழர் ஆகார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழி போல் போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது’’ தமிழ் நாகரிகத்தை உயர்ந்தது எனக் கருதுபவரும் தமிழர்” என்கிறார்!

கா.சு.பிள்ளை

தமிழறிஞர்; தமிழ்ப் பேராசிரியர்; சட்ட வல்லுநர் 

காந்திமதிநாத சுப்பிரமணிய பிள்ளை (5 நவம்பர் 1888)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button