கட்டுரைகள்

மருதுபாண்டியர்கள் காலத்துக்கோவில்,மசூதி, தேவாலயங்கள் மருதுபாண்டியரின் இதுவரை காணாத சிலைகளின் அரிய புகைப்படங்கள்…!!

கோட்டைகள், அரண்மனைகள், நினைவுக் கற்கள்...

மருது பாண்டியர்கள் காலத்து கோவில், மசூதி, தேவாலயங்கள். மருது பாண்டியரின் காணக்கிடைக்காத சிலைகளின் அரிய புகைப்படங்கள்…!!MaruthuPandiyar Image Photos

திருமோகூரில் உள்ள பெரிய மருது சிலை, திருமோகூரில் உள்ள சின்ன மருது சிலை! 

MaruthuPandiyar Image Photos

திருமோகூர் கோவில் கோபுரம்!

MaruthuPandiyar Image Photos

பொன்னாத்தாள் குளம், காளையார்கோயில் கோட்டை!

MaruthuPandiyar Image Photos

சிதைந்த நிலையில் உள்ள சிறுவயல் கோட்டை, மருதுபாண்டியர் சமாதி!

MaruthuPandiyar Image Photos

காளையார் கோவில் கோபுரம், சிறுவயல் அரண்மனை!

MaruthuPandiyar Image Photosமருதரசரின் மற்ற மூன்று மனைவியர், வீரமரணமடைந்த மருதுபாண்டியரின் திருகுமாரர்!

MaruthuPandiyar Image Photos

வீரக்குடியில் உள்ள வெள்ளை மருது சிலை, காளையார்கோவில் காட்டில் மருதரசரைக் காத்த புளியமரம்! 

 

MaruthuPandiyar Image Photos

MaruthuPandiyar Image Photos

குன்றக்குடி மலையும், கோவிலும், திருப்பத்தூரில் மருதுபாண்டியர் திருஉடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவு கல்!

MaruthuPandiyar Image Photos

மருதரசர் வீற்றிருந்த கருங்கல் சவுக்கை, சிவகங்கை அரண்மனையின் ஒரு பகுதி!

MaruthuPandiyar Image Photos

பெரியமருதுவும் அவர் காதல்மனைவி மீனாட்சியும், குழந்தையுடன் பட்டத்தரசி ராக்காத்தாள்!

MaruthuPandiyar Image Photos

காளையார்கோவிலில் உள்ள மட்சாடிகள், முக்குடை உடைந்த நிலையில் விளங்கும் அருகர்!

MaruthuPandiyar Image Photos

முக்குளத்தில் உள்ள மசூதி, சருகணியில் உள்ள மாதாகோவில்!

MaruthuPandiyar Image Photos

காளையார் கோவிலில் உள்ள சின்ன மருது, பெரிய மருது சிலை!

 

 

0

User Rating: 4.7 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button