Uncategorized
தி.நகரில் பிளாட்பார்ம் கடைகளில் களைகட்டும் தீபாவளி விற்பனை
தி,நகர் பிளாட்பார்ம் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
களைகட்டும் கூட்டத்தால் மகிழ்ச்சி அடையும் வியாபாரி
என்ன தான் ஷோரூம் கடைகளில் வாங்கினாலும் பிளாட்பார்ம் கடைகளில் பேரம் பேசி வாங்கும் சுகமே தனி தான்.
பாட்டி எனக்கே இன்னும் போனியாகல
பிளாட்பார்ம் கடையிலேயே டிரஸ் நல்லா இருக்கே
என்ன மச்சி எதுவும் போனியாச்சா
நீங்க சொல்ற விலை கட்டுபடியாகாது அக்கா
வாடிக்கையாளர் வரும் முன் கடையை ஒழுங்குபடுத்தும் வியாபாரி
இதால சுட்டா செத்துருவானா
பங்கு நீ ஒரு டீ குடிக்கிறியா
இது தரமான துணி மேடம் நம்பி வாங்கலாம்