மகாராஷ்டிராவில் நள்ளிரவில் மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.
உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் வர்தாவில் உள்ள சாவாங்கி மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இதில், நீரஜ் செளகான், விவேக் நந்தன், பிரத்யூஷ் சிங் மற்றும் சுபம் ஜெய்ஸ்வால் ஆகியோர் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். இதில், நீரஜ் செளகான், விவேக் நந்தன், பிரத்யூஷ் சிங் மற்றும் சுபம் ஜெய்ஸ்வால் ஆகியோர் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.